News December 23, 2025

திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 5, 2026

தூத்துக்குடி: கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, EMI-ல பைக், கார் வாங்கியவர்களா நீங்கள்? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத நீங்க மாற்றவில்லை என்றால் உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருப்பதாகவே காட்டும். அத மாற்ற…

1.<> இங்கு க்ளிக் செய்து<<>> > தமிழ்நாடு > Hypothecation Termination தேர்ந்தெடுங்க.

2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.

3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.

SHARE பண்ணுங்க.

News January 5, 2026

தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை! உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள 514 ஆபிசர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகின. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.5க்குள் (இன்று) <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை உடனே SHARE செய்யுங்க.

News January 5, 2026

திருச்செந்தூர்: குளத்தில் மிதந்த இளைஞர் சடலம்

image

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி என்பவரது மகன் முத்தரசன் (24). நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர், இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. அதன் பிறகு, பெற்றோர்கள் தேடி சென்றபோது, எல்லாநாயக்கன் குளத்தில் முத்தரசன் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!