News December 22, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (டிச.22) இரவு 10 மணி முதல் நாளை (டிச.23) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 26, 2025
மயிலாடுதுறை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொழிக்குத்தி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதி வானமுட்டி பெருமாள் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வானமுட்டி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
மயிலாடுதுறை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

மயிலாடுதுறை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<
News December 26, 2025
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://mayiladuthurai.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


