News December 22, 2025

உன் மேல ஒரு கண்ணு கீர்த்தி சுரேஷ்

image

தனது கியூட்டான முக பாவனைகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கீர்த்தி சுரேஷ், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில், கருப்பு உடையில் அவரது போஸ், மனதில் அடைமழை பொழிகிறது. அவரது சிரிப்பு, மலர் குடையாய், பகல் நிலவாய் நெஞ்சில் தீயை மூட்டுகிறது. கண் மூடும்போது, கண் முன்னே அழகாய் ஒளிர்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தால் ஒரு லைக் போடுங்க.

Similar News

News December 28, 2025

BREAKING: இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

image

இலங்கைக்கு எதிரான 4-வது டி20-ல் அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி ரன்களை 221 குவித்துள்ளது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதியும், ஷபாலியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தனர். ஸ்மிருதி 48 பந்துகளில் 80 ரன்களையும், ஷபாலி 46 பந்துகளில் 79 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

News December 28, 2025

நயினாருக்கு கருப்பு கொடி… என்னாச்சு?

image

உதகையில் நயினார் நாகேந்திரனுக்கு பாஜக EX பெண் நிர்வாகி கருப்பு கொடி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய அணி துணைச் செயலாளராக இருந்த வைஷாலி கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினாரின் கார் முன்பாக திடீரென கோஷம் எழுப்பினார். இதனைக்கண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

News December 28, 2025

தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

image

<<18687123>>தங்கம் விலை<<>> நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை குறுகிய காலத்தில் மாபெரும் சரிவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி (BIS) தெரிவித்துள்ளது. எப்போதெல்லாம் அதிக விலையேற்றத்தை தங்கம் சந்திக்கிறதோ, அந்த காலத்தில் மளமளவென விலை சரியுமாம். அதனால், அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உஷாரா இருங்க.

error: Content is protected !!