News April 30, 2024

ஈரோடு: மது விற்றால் கடும் நடவடிக்கை

image

தமிழகத்தில் நாளை மே தினத்தை (மே 1))
முன்னிட்டு, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் நாளை அரசு மதுபான கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்படும். மேலும், அன்றைய நாளை மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 20, 2026

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.72.53 லட்சம் பறிமுதல்!

image

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர சோதனையில், கடந்த 16-ம் தேதி முதல் இன்று வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.72,53,530 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு – ரூ.19,32,080, ஈரோடு மேற்கு- ரூ.6,95,530, மொடக்குறிச்சி – ரூ.4,25,730, பெருந்துறை – ரூ.4,51,500, பவானி – ரூ.6,65,830, அந்தியூர் – ரூ.6,85,620, கோபி – 15,51,860, பவானிசாகர் – 8,45,380.

ஈரோடு: B.E./B.Tech முடித்தால்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!