News December 22, 2025
தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
Similar News
News December 25, 2025
தி.மலையில் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்கள்!

தி.மலையில் தரிசிக்க வேண்டிய 5 முக்கிய கோயில்களை காணலாம்: 1.அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 2.அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், தி.மலை 3.அருள்மிகு பாண்டுரங்கன் கோயில், தென்னாங்கூர் 4.அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில், படவேடு 5.அருள்மிகு கைலாசநாதர் கோயில், நார்த்தம்பூண்டி. மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்து தி.மலை வந்தால் இங்கு எல்லாம் போங்க என சொல்லுங்க.
News December 25, 2025
தி.மலை மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
BREAKING: தி.மலை: சட்டப்படி நடவடிக்கை ஆட்சியர் அறிவிப்பு

தி.மலை மாவட்டம், திருக்கோவிலுார் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, டிச.27 28 தேதிகளில், வேளாண் கண்காட்சி (ம) கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதனால் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கவிடும் மபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.


