News December 22, 2025

விழுப்புரம்: பல்லவர்கள் கட்டிய முதல் கோயில் எது தெரியுமா?

image

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ளது திருமூர்த்தி கோயில். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயிலே பல்லவர்களின் முதல் குடைவரை கோயிலாக உள்ளது. கோயில் கட்டுமானத்தில் மலையை குடைந்து குடைவரை கோயில் அமைக்கும் முறையில் பெயர் போனவர்கள் பல்லவர்கள். அவர்கள் கட்டிய முதல் கோயில் என்பது இதன் சிறப்பு. விழுப்புரம் மாவட்ட பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 25, 2025

விழுப்புரம்: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

விழுப்புரம்: 12th PASS – INDIAN OIL நிறுவனத்தில் வேலை!

image

விழுப்புரம் மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

விழுப்புரம்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!