News April 30, 2024

கோவிஷீல்டு செலுத்தியோருக்கு இந்த அறிகுறி உள்ளதா?

image

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய சிலருக்கு த்ரோம்போசைட்டோபீனியா நோய் அறிகுறி ஏற்படலாம் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரத்தம் உறைவதோடு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால்களில் வீக்கம், மயக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News March 20, 2026

திருப்பூர் அருகே சோக சம்பவம்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஆலம்பாடியில் தனியார் ரைஸ்மில் உள்ளது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கோபி குமார் (17) என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக, கோபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 20, 2026

குன்னூர்: 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைவு

image

குன்னூர் அருகே வெலிங்டன் பாளைய வாரியப் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், முன்னாள் எம்.எல்.ஏ சாந்தி ராமு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபால் ராஜ், கண்டோன்மென்ட் செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

error: Content is protected !!