News December 22, 2025
தி.மலை: லாரி டிரைவர் மயங்கி விழுந்து பலி!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60) இவர் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து துணி பண்டல்களை எடுத்துக்கொண்டு, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், வந்தவாசி அருகே லாரியை நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
தி.மலை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

திருவண்ணாமலை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <
News December 25, 2025
தி.மலை: போலீஸ் லஞ்சம் கேட்டால் உடனே Call!

திருவண்ணாமலை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
தி.மலை: 40 பாட்டில் மது விற்பனையில் சிக்கிய பெண்கள்!

தண்டராம்பட்டு பகுதியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வாணாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றனர். அங்கு 4 பேரிடம் விசாரணை நடத்தினர். சாந்தா, சக்கரவர்த்தி, மொய்யூர் கிராமம் அம்பிகா வரகூர் கிராமம் சுசிலா தெரிந்தது. மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


