News December 22, 2025

வேலூர் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

image

தென்பிராந்திய ராணுவ தலைமையகம் சார்பில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு கூட்டம் நாளை டிசம்பர் 23-ம் தேதி காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 24, 2025

​வேலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்தி இன்று (டிச.24) வெளியிடப்பட்டுள்ளது. ​பொறுமை மிக அவசியம், வாகனங்களை ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து, மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு நொடி கவனக்குறைவோ அல்லது தேவையற்ற அவசரமோ வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேலூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

error: Content is protected !!