News April 30, 2024

திருச்சி: சாரதாஸ் உரிமையாளர் காலமானார்!

image

இந்தியாவின் மிக பிரம்மாண்டமான ஜவுளி சாம்ராஜ்யத்தில் உருவாக்கிய வியாபார சக்ரவர்த்தி திருச்சி சாரதாஸ் உரிமையாளர் மணவாளன் பிள்ளை இன்று மதியம் 2.30 இயற்கை எய்தினார். அன்னாரது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பூதவுடல் அவரது உயிராகக் கருதப்படும் சாரதாஸ் நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

திருச்சி: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

image

திருச்சி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News August 24, 2025

திருச்சி: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 – ரூ.64,480 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் வங்கி வேலை கிடைக்க உடனே APPLY பண்ணுங்க. SHARE!

News August 24, 2025

திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

image

திருச்சி – தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண் 06190-06191) வரும் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!