News December 22, 2025

நாகை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in <<>>என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்

Similar News

News December 26, 2025

நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

image

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News December 26, 2025

நாகையில் சுனாமி நினைவு தினம்; அஞ்சலி செலுத்திய MP

image

நாகை மாவட்டம் அக்கரைபேட்டையில் சுனாமியில் உயிர்நீத்தவர்களின் 21-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் எம்எல்ஏ நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்று, கடலில் மலர் தூவியும் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

News December 26, 2025

நாகை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

நாகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!