News December 22, 2025

திருச்சி: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in<<>> என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்

Similar News

News January 17, 2026

திருச்சி: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

திருச்சி மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள்<> இங்கு க்ளிக் செய்து <<>>சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

திருச்சி – அபுதாபி நேரடி விமான சேவை அறிவிப்பு

image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி முதல், அபுதாபிக்கு நேரடி விமான சேவையை வழங்க உள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய், வியாழன், சனி என வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த சேவை வழங்கப்படும். பருவ கால விமானமான இவ்விமானம் மார்ச் 31ஆம் தேதி முதல், அக்டோபர் 24ஆம் தேதி வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

திருச்சி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

திருச்சி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!