News December 22, 2025
தர்மபுரியில் IT வேலை கனவா..? DONT MISS!

தர்மபுரி மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பது உங்கள் கனவா..? தற்போது அதிக பணம் ஈட்டக் கூடிய ‘Microsoft Power BI Data analystics’ இலவச பயிற்சி நமது மாவட்டத்திலேயே தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 8, 2026
தருமபுரி: விபத்தில் ஒருவர் பலி!

கவிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(48). விவசாயியான இவர், பாப்பாரப்பட்டி – பென்னாகரம் சாலையில் குண்டுகாரம்பள்ளம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 8, 2026
தருமபுரியில் விஷம் குடித்து தற்கொலை!

மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(59). விவசாயியான இவர், தனது வீட்டில் விஷம் அருந்து மயங்கிக் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பாப்பாரப்பட்டி போலீசார், அவரது தற்கொலை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.