News December 22, 2025

நெல்லை: இரு தரப்பினரிடையே திடீர் மோதல்

image

நெல்லை ஸ்ரீபுரம் அருகே ஊருடையார் புரத்தில் இரு பிரிவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பிரச்சனை உருவான நிலையில் ஒரு தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News

News December 25, 2025

நெல்லை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

நெல்லை: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

image

நெல்லை, வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <>LINK<<>>-ல் சென்று இந்த APP-யை டவுன்லோடு செய்து கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

நெல்லை: புத்தாண்டு சிறப்பு ரயில்கள் விவரம்

image

தெற்கு ரயில்வேயின் புத்தாண்டு சிறப்பு ரயில்: ஈரோடு – நாகர்கோவில் (06025) டிச.30 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுதினம் 1.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கம் (06026) டிச.31 இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 8.30 மணிக்கு ஈரோடு வந்தடையும். சென்னை வழி நிறுத்தங்கள் உண்டு. (2 ஏசி, 9 சேர் கார், 5 பொது பெட்டிகள். சென்னை செல்லும் பயணிகள் அதிக முன்பதிவு) *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!