News December 22, 2025

பெரம்பலூர்: விபத்தில் பெண் ஒருவர் பலி

image

வேப்பந்தட்டை தாலுகா, மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மோகனின் மனைவி செல்லம்மாள் (55). இவர் ரஞ்சன்குடி கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில், மங்கலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 23, 2025

பெரம்பலூர்: திமுக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு

image

‎மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (ம) புதிய அம்சங்களை உள்ளடக்கிய, ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து, நாளை (டிச.24) பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், ‎மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டார். இதில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்த நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.

News December 23, 2025

பெரம்பலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.

error: Content is protected !!