News December 22, 2025
தூத்துக்குடி:1562 பேர் ஆப்சன்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. மொத்தம் மூன்று தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வில் மொத்தமாக மாவட்டத்தைச் சேர்ந்த 3913 ஆண்கள் 1233 பெண்கள் எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த இந்த தேர்வில் மொத்தம் 1562 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
தூத்துக்குடி: SBI வங்கியில் தேர்வு இல்லாமல் வேலை!

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 28, 2025
தூத்துக்குடி: பங்குச் சந்தையால் பறிபோன இளைஞர் உயிர்!

வல்லநாடு அருகே வடக்கு காரசேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டு மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் அப்பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்தார். தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
தூத்துக்குடி மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <


