News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <
Similar News
News December 25, 2025
தி.மலை: நீச்சல் கற்று தர சென்றவர் பரிதாப பலி!

வந்தவாசி அடுத்த மோட்டுகுடிசை கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் (23), தனது உறவுவழி தம்பி அவினேஷ்குமாருக்கு கிணற்றில் நீச்சல் கற்றுகொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அஜய்குமார் நீரில் மூழ்கினார். தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார்.
News December 25, 2025
தி.மலை: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் (டிச.27) சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 17 வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.