News December 22, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 23, 2025
புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுகை: இளம்பெண் மர்மமான முறையில் மரணம்

அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா, இன்று காலை வீட்டில் இருந்து ஆடு, மாடு மேய்பதற்காக காட்டு பகுதிக்கு ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் ஆடு, மாடு மேய்க்க சென்ற கௌசல்யா நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை தேடி சென்றபோது கௌசல்யா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.