News December 22, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

Similar News

News December 31, 2025

விழுப்புரம்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

விழுப்புரம்: பெற்ற தந்தைக்கு மகன் கொலைமிரட்டல்!

image

விழுப்புரம்: மேல் காரனையைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் தனது மகள் அபிராமிக்கு, 20 வருடங்களுக்கு முன்பு தனது 2 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது மகன் மோகன் அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கேட்டு கலியபெருமாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் மோகனை கைது செய்தனர்.

error: Content is protected !!