News December 22, 2025

நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

Similar News

News January 20, 2026

நாமக்கல்: அதிகம் UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

நாமக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜன.21) நாமக்கல் நகரம், நல்லிபாளையம்,கொசவம்பட்டி, கீரம்பூர், ராசிபுரம், காக்காவேரி, பட்டணம், ஜேடர்பாளையம், குருசாமிபாளையம், அத்தனூர், மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கீரனூர், நெ. 3. கொமாரபாளையம், வெண்ணந்தூர், சமயசங்கிலி, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், செல்லப்பம்பட்டி, புதன்சந்தை, நாட்டாமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE!

News January 20, 2026

திருச்செங்கோடு அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

திருச்செங்கோடு அருகே வேலூர் – தோக்கவாடி புறவழிச்சாலையில் உள்ள மயில்சாலை பகுதியில், நேற்று விபத்து நிகழ்ந்தது. வட்டூரை சேர்ந்த காளியண்ணன் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!