News December 21, 2025

திருப்பத்தூர்:திருடுபோன பணத்தை மீட்க இதை பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்க!

Similar News

News December 24, 2025

திருப்பத்தூர்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து பாருங்கள். (SHARE)

News December 24, 2025

திருப்பத்தூர்: ரயில் மோதி வாலிபர் கொடூர பலி!

image

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் இவரது மகன் தீபன் குமார் (21) என்பவர் நேற்று(டிச.23) இரவு விண்ணமங்கலம் ரயில் நிலையத்திற்கும் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 24, 2025

திருப்பத்தூர்: தும்மியதால் சிறுவன் பரிதாப பலி!

image

நாட்றம்பள்ளி அடுத்த மயிலாரம்பட்டி பகுதியில் சிலம்பரசன் என்பவர், நேற்று(டிச.23) இருசக்கர வாகனத்தில் தனது குடுத்தினருடன், சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக, சிலம்பரசனுக்கு தும்மல் வந்த நிலையில், நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், சாலையோர மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிலம்பரசனின் மகன் அஸ்வினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!