News December 21, 2025

திருவள்ளூர்: உங்கள் தொகுதி MLA-க்களை தெரிஞ்சுக்கோங்க!

image

திருவள்ளூரில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி, கும்மிடிப்பூண்டி-கோவிந்தராஜன், பொன்னேரி- துரை சந்திரசேகர், திருத்தணி-சந்திரன், திருவள்ளூர்-வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி-ஏ.கிருஷ்ணசாமி, ஆவடி- எஸ்.எம்.நாசர், மதுரவாயல்-கணபதி, அம்பத்தூர்-ஜோசப் சாமுவேல், மாதவரம்-சுதர்சனம், திருவொற்றியூர்-கே.பி.சங்கர் ஆகியோர் MLA-க்களாக உள்ளனர். உங்கள் MLA-வுக்கு எவ்வளோ மார்க் குடுப்பீங்க என கமெண்டில் சொல்லுங்க.

Similar News

News January 15, 2026

திருவள்ளூர்: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குறீங்களா..

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News January 15, 2026

திருவள்ளூர்: 10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி

image

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News January 15, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov<<>>.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

error: Content is protected !!