News December 21, 2025

திருவாரூர்: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 22, 2025

திருவாரூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <>hrcnet.nic.in<<>> என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட், கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

News December 22, 2025

திருவாரூர்: பி.ஆர்.பாண்டியன் விடுவிப்பு

image

தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கங்கள் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் இவர்களுக்கு ஓஎன்ஜிசி வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிறுத்தி வைத்து. சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று (டிசம்பர் 22) திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என விவசாய சங்கங்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 22, 2025

திருவாரூர்: விருதும், பணமுடிப்பும் வேண்டுமா?

image

மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்து விருதும், பணமுடிப்பும் தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்கு www.tmpcb.gov.in வலைதளத்தில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து, ஜன.20-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….

error: Content is protected !!