News December 21, 2025

நீலகிரி மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க!

image

1). நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் 0423-2441233. 2).மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) 0423-2444012. 3).மாவட்ட வழங்கல் அலுவலர் 0423-2441216 4).மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0423-2444004. 5).முதன்மை கல்வி அலுவலர் 0423-2443845. 6).வருவாய் கோட்டாட்சியர், உதகை 0423-2445577. 7).வருவாய் கோட்டாட்சியர், குன்னூர் 0423-2206002. 7).வருவாய் கோட்டாச்சியர், கூடலூர் 04262-261295. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 22, 2025

நடவட்டம் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து

image

நீலகிரி மாவட்டம் , உதகை, கூடலூர்  இடையே உள்ள  நடுவட்டம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. நடுவட்டம் போலீசார் விரைந்து சென்று வாகனங்களை ஒழுங்கு படுத்தினார்கள் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள் .

News December 22, 2025

நீலகிரி: GAS புக்கிங் இனி EASY!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News December 22, 2025

நீலகிரி வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

image

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி நீலகிரியில் மட்டும் 56,091 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!