News December 21, 2025
விழுப்புரம் மக்களே உஷார்!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 22, 2025
விழுப்புரம்: பல்லவர்கள் கட்டிய முதல் கோயில் எது தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு எனும் ஊரில் உள்ளது திருமூர்த்தி கோயில். பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயிலே பல்லவர்களின் முதல் குடைவரை கோயிலாக உள்ளது. கோயில் கட்டுமானத்தில் மலையை குடைந்து குடைவரை கோயில் அமைக்கும் முறையில் பெயர் போனவர்கள் பல்லவர்கள். அவர்கள் கட்டிய முதல் கோயில் என்பது இதன் சிறப்பு. விழுப்புரம் மாவட்ட பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
விழுப்புரம்: வாக்காளர்களே சூப்பர் UPDATE!

விழுப்புரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!