News December 21, 2025

பெரம்பலூரில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
1. அரசியல்வாதி டிஆர் பாரிவேந்தர்
2. அரசியல்வாதி ஆ.ராஜா
3. எழுத்தாளர் சகாப்த செழியன்
4. நடிகை திவ்யா துரைசாமி
5. தமிழ் பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்
நம்ம பெரம்பலூருக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்!

Similar News

News December 26, 2025

பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News December 26, 2025

பெரம்பலுர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

பெரம்பலுர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 26, 2025

பெரம்பலூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) பெரம்பலூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://perambalur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!