News December 21, 2025
நீலகிரி: உங்க ஓட்டு விவரத்தை உடனே தெரிஞ்சுக்கோங்க!

நீலகிரி மக்களே, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 16, 2026
நீலகிரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 16, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரியில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஆகிய இரண்டு நாட்கள் மது பானங்களும் விற்பனை செய்ய கூடாது. மேலும் கட்டாயமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் திறப்பின் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423 2234211 அல்லது கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் 0423 2223802,உதவி ஆணையர் 0423 2443693 ஆகிய எண்ணில் புகாராளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு.
News January 16, 2026
நீலகிரி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


