News December 21, 2025

ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் SBI வங்கியில் வேலை.!

image

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

Similar News

News December 27, 2025

இராமநாதபுரம் GH-ல் அம்மா உணவகம் மீண்டும் திறப்பு

image

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று (டிச.26) அம்மா உணவகம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

News December 27, 2025

இராம்நாடு: இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

image

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சாந்த் பிவி காம்ப்ளக்ஸ் 154 பகுதியில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகின்ற ஜன.5 தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.13 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சி நேரம் 9:30AM முதல் 5:00PM வரை. மேலும் தகவலுக்கு 8825954443, 8056171986 *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!