News December 21, 2025

காஞ்சி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 11, 2026

காஞ்சியில் வினை தீர்க்கும் ஆன்மிக தலம் இதுவே!

image

காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் 2ம் நந்திவர்மனால் கட்டப்பட்ட அருள்மிகு வைகுண்டப் பெருமாள் கோயில், ஒப்பற்ற திருத்தலம். இங்கு நின்ற, இருந்த, கிடந்த என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலைத் தரிசித்தால், வாழ்வின் குழப்பங்கள் நீங்கி தெளிவான பாதையும், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

காஞ்சிபுரம்: INCOME TAX துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

image

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து ஜன.31-குள் விண்ணப்பித்து கொள்ளலாம். சூப்பர் வாய்ப்பு. ஷேர் செய்யவும்!

News January 11, 2026

காஞ்சி: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

காஞ்சிபுரத்தில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker<<>>, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!