News December 21, 2025
கோவை:+2 போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

கோவை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12th, Diploma, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.09ம் தேதிக்குள் <
Similar News
News December 29, 2025
ஸ்தம்பித்த செம்மொழி பூங்கா

காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து செம்மொழி பூங்காவை கண்டு ரசித்தனர். இதனால், அப்பகுதியே ஸ்தம்பித்து காணப்பட்டது.
News December 29, 2025
கோவை: மதுவுக்கு அடிமையானவர் திடீரென உயிரிழந்தார்

கோயம்புத்தூர் மாவட்ட வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (45). இவர் மதுவுக்கு அடிமையானதால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் சென்று விட்டார். இந்நிலையில் இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.