News December 21, 2025
தஞ்சாவூர்: கிரைண்டர் வாங்க பணம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !
Similar News
News December 26, 2025
தஞ்சாவூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

தஞ்சாவூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News December 26, 2025
தஞ்சை: இனி அலைச்சல் வேண்டாம்!

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) தஞ்சை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://thanjavur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
தஞ்சை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்த ஆட்சியர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


