News December 21, 2025

விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 14, 2026

விழுப்புரம்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

விழுப்புரம் மக்களே.., உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<> லிங்கில்<<>> அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களுக்கு அழைத்து புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

விழுப்புரம்: 12th PASS – ரூ.45,000 சம்பளத்துடன் வேலை!

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12-ம் வகுப்பும் மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29.<> இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 14, 2026

விழுப்புரத்தில் வடமாநிலத்தவர் அதிரடி கைது!

image

விழுப்புரம் புறவழிச்சாலை சந்திப்பு அருகே, காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார், நேற்று சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த ஹலீம் உல்லா என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 60 கிராம் கஞ்சா மற்றும் 1152 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!