News December 21, 2025
ராமநாதபுரம்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News December 29, 2025
ராம்நாடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.<
News December 29, 2025
ராமநாதபுரம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

ராமநாதபுரம் மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்
News December 29, 2025
ராமநாதபுரம்: 564 கிலோ கஞ்சா கடத்தல்: மேலும் ஒருவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் 25. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள வீட்டில் இருந்து கேணிக்கரை போலீசார் 564 கிலோ கஞ்சாவை டிச.24 அன்று பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 10 பேரை சம்பவத்தன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பசுபதி பாண்டியனை நேற்று போலீசார் கைது செய்தனர்.


