News December 21, 2025

திருப்பத்தூர்: குடும்ப தகராற்றில் மனனவியை தாக்கிய கணவர்

image

ஜோலார்பேட்டை அருகே புறா கிழவன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ஷகிலா இவரது வீட்டில் நேற்று (டிச.20) இரவு கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவி தாக்கியதால் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News December 27, 2025

திருப்பத்தூர் காவல்துறை அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் நாள்தோறும் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இன்றைய (டிச-27) செய்தியில் இணையத்தில் உங்களது பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது, எனவே எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் இதுகுறித்த புகார் அளிக்க #1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என பதிவிட்டுள்ளனர்.

News December 27, 2025

திருப்பத்தூரில் மின்தடையா? உடனே CALL

image

திருப்பத்தூர் மக்களே.. உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் (Service Number), இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

திருப்பத்தூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!