News December 21, 2025
கிருஷ்ணகிரி: மூதாட்டி கொடூர கொலை – தாய், மகன் கைது!

சூளகிரி அருகே, கடந்த மார்ச் மாதம், குப்பை சேகரிக்கச் சென்ற முனியம்மாள் மற்றும் அவரது மகன் சின்னராஜ் ஆகியோர், நகையைத் தர மறுத்த மூதாட்டி நாகம்மாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து வேறொரு கொலை வழக்கில் கைதான சின்னராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்போது முனியம்மாளும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 23, 2025
கிருஷ்ணகிரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

கிருஷ்ணகிரி, இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் அதிகாரிகளை தொடர்பு கொள்ள உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News December 23, 2025
கிருஷ்ணகிரி: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT