News December 21, 2025

தேனி: 47 பயணிகளுடன் வயலில் பாய்ந்த ஆம்னி பஸ்

image

கேரளாவிற்கு தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆம்னிபஸ் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் ரோட்டில் சென்றபோது பைபாசில் எதிரில் வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதுவது போல் வந்துள்ளது. சுதாரித்த டிரைவர், வலதுபுறம் தடுப்பு கம்பிகளை உடைத்து பஸ்சை நெல் வயலுக்குள் இறக்கினார்.இதனால் டிரைவர் ஆலன்சார்ஜ், 47 பயணிகளுக்கும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார்கள். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 24, 2025

தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..

News December 24, 2025

தேனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

image

தேனி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்ததால் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமித்து செய்து 11 கடைகளை அகற்றினர் மேலும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் ஆக்கிரமித்து அரசுக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதால் அகற்றினர்.

News December 24, 2025

தேனி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

image

தேனி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <>CLICK <<>>செய்து அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க..SHARE பண்ணுங்க.

error: Content is protected !!