News December 21, 2025
காஞ்சி: கஞ்சா விற்பனையில் 4பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வையாவூர் சாலையில் நடத்திய அதிரடி சோதனையில், வண்டலூர் மற்றும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கைது செய்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், விக்னேஸ்வரன், பாஸ்கரன் மற்றும் பிரசன்னா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெடு இரவு – இன்று (டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!