News December 21, 2025
விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News December 25, 2025
வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கு பட்டியல் மற்றும் ஓட்டர் ஐடியில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயரில் திருத்தம் செய்ய முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் முகவரி மாற்றம் கைபேசி எண் மாற்றம் செய்ய டிச.27 28 சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2026 ஜன.3,4 தங்களின் வாக்குச்சாவடி மையத்தில் திருத்த பணி நடைபெறவுள்ளது.
News December 25, 2025
விழுப்புரம்:இனி ஆதார் கார்டு வாங்க..HI போடுங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
விழுப்புரம்: புதிய BIKE வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


