News December 21, 2025
திருவாரூர்: மதுவில் விஷம் கலந்து தற்கொலை!

பேரளம், மருதவஞ்சேரி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (63). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று மன வேதனை அடைந்து மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News December 25, 2025
திருவாரூர்: தமிழக உரிமை பாதுகாப்பு விழா அறிவிப்பு

தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா, வருகின்ற டிசம்பர் 26 மாலை 4 மணிக்கு விளமல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கே.இளங்கோவன் தலைமையில் எஸ்.என்.கே சாமிநாதன் வரவேற்புரையுடன், தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் குருசாமி முன்னிலையில், விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் சிறப்புரை ஆற்றல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
திருவாரூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 25, 2025
திருவாரூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


