News December 21, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.21) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
காஞ்சிபுரம்: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
காஞ்சிபுரத்தில் சொர்க்கவாசல் திறந்தது!

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் 8 திருக்கரங்களுடன் காட்சியருளும் ஒரே கோயிலான அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச லீலை நடைபெற்றது. மேலும், சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News December 30, 2025
காஞ்சிபுரம்: சிறுவன் மீது கல்லால் தாக்குதல்!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன்(18), திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுருந்து வந்தார். இவருடன் இரண்டு பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கன்னியப்பன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதும், அதற்கு பழிவனக்குவதற்காக கூட இருந்த 18 வயது சிறுவன் கல்லால் தாக்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


