News December 21, 2025

தருமபுரி: சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு!

image

தருமபுரியில் தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர்-21 (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு இரண்டு கட்டங்களாக, காலை அமர்வு முதன்மையான தேர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், குறிப்பாக தேர்வர்கள் காலை 8:00 மணிக்கே மையத்திற்கு வர வேண்டும். அதேபோல பிற்பகல் அமர்வு தமிழ் தகுதித் தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை நடைபெற உள்ளது.

Similar News

News December 25, 2025

தருமபுரி: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

image

தருமபுரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE IT!

News December 25, 2025

தருமபுரியில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இதனை தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம், (04342-260042) இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

தருமபுரி: தொப்பூர் அருகே தொடரும் விபத்து!

image

தருமபுரி, நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில், இன்று (டிச.25) விடியற்காலை காலை 2 மணி அளவில் கனரக வாகனா லாரி தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், வாகன ஓட்டுநர் சிறிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு நேர்ந்தது. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!