News December 21, 2025

மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.20) இரவு 10 மணி முதல் இன்று (டிச.21) காலை 8 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 13, 2026

மயிலாடுதுறை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

மயிலாடுதுறை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 13, 2026

மயிலாடுதுறை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

மயிலாடுதுறை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க

News January 13, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழையின் அளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறையில் 73 மி.மீ, சீர்காழியில் 77 மி.மீ, தரங்கம்பாடியில் 69 மி.மீ, மணல்மேட்டில் 47 மி.மீ, செம்பனார்கோவிலில் 78 மி.மீ என மாவட்டம் முழுவதும் 410 மி.மீ மழை பெய்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!