News December 21, 2025

பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

image

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

Similar News

News January 15, 2026

பெரம்பலூர்: இலவச பயண அட்டை – ஆட்சியர் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில், வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்: மல்லிகை பூ கிலோ. 12 ஆயிரம் – மக்கள் அதிர்ச்சி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றன்ர். தற்போது குளிர்க்காலம் என்பதால் பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ள நிலையில், நேற்று பொங்கலை முன்னிட்டு மக்கள் பூக்கள் வாங்க குவிந்தனர். இந்நிலையில் பூக்களின் வரத்த் குறைந்து காண்ப்பட்டதால் மல்லிகை பூ கிலோ ரூ.12 ஆயிரத்திற்கும் முல்லை ரூ.2500, கக்கட்டான் ரூ.1000க்கும் விற்பனையானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!