News December 21, 2025

சிவகங்கை: இரவு ரோந்து பணி காவலர்களின் தொடர்பு எண்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் டிசம்பர்-20 இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட  காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

Similar News

News December 29, 2025

சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

சிவகங்கை: உள்ளுரில் வேலை வாய்ப்பு – APPLY!

image

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் சிவகங்கை சித்த மருத்துவத்தின் இயங்கும் ஆயுஷ் பிரிவில் 17 பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பத்தினை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், நேரு பஜார், சிவகங்கை – 630561 என்ற முகவரிக்கு 29.12.2025ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

சிவகங்கையில் கிடுகிடுவென விலை உயர்வு

image

சிவகங்கை, தேவகோட்டை வாரச்சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்ந வாரம் 1 கிலோ  ரூ 40 க்கு விற்ற தக்காளியின் விலை தரத்திற்கு ஏற்ப  இன்று ஒரு கிலோ ரூ 80 முதல் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காரணமாகத் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்ததால் வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!