News December 21, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நேற்று (டிச.21) முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 15, 2026

கிருஷ்ணகிரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 15, 2026

கிருஷ்ணகிரி காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்கள் அனைவருக்கும் இன்று (15.01.2026) மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உழவர் திருநாளான இன்று, மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் பொங்கலைக் கொண்டாடுமாறு காவல்துறை சார்பில் சமுக வலைத்தளங்களில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

News January 15, 2026

கிருஷ்ணகிரி: கணவன் தொல்லையா? உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கிருஷ்ணகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8682928640-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!