News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 29, 2025
கோவை: PAN Card இருக்கா? கடைசி தேதி இது தான்

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31-ம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை<
News December 29, 2025
கோவை: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

கோவை மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.<
News December 29, 2025
கோவை இயந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் பலி!

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி ஆனந்த ஜோதி. இவர் பீளமேடு பகுதியில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி பணியில் இருந்த போது இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதில் ஆனந்த ஜோதி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


