News December 21, 2025
ஆவடியில் வாக்காளர் சேவை முகாம்

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் சேவை முகாம் நாளை (21.12.2025) நடைபெறுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வாக்காளர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இ-சேவை வசதியாக 89259 02432 என்ற எண்ணிலும், voters.eci.gov.in இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News December 25, 2025
காரில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து சோதனை இட்டனர். அப்போது காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கார், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளா மலப்புரத்தை சேர்ந்த சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.