News December 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News December 26, 2025
ராம்நாடு: பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY…!

இராமநாதபுரம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News December 26, 2025
ராமநாதபுரம்: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

ராமநாதபுரம் மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
News December 26, 2025
ராமநாதபுரம்: கோயிலை உடைத்து அம்மன் அணிந்த நகை திருட்டு

இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகே டி.எம்.கோட்டை கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் பூசாரி ராமசாமி வழக்கம் போல் (டிச, 25) கோயிலை திறந்துள்ளார். அப்போது அம்மன் இருக்கும் கதவு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலி, சிசிடிவி கேமரா, DVR, ஆம்ப்ளிபையர், ரேடியோ ஆகியவை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநாழி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


