News December 20, 2025

தென்காசி மாவட்டத்தில் நாளை எழுத்து தேர்வு

image

2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் நேரடி சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தென்காசி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் நாளை 21.12.2025 நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 3,335 மற்றும் பெண்கள் 1,156 என மொத்தம் 4,491 விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேர்வு பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,

Similar News

News January 11, 2026

தென்காசி: பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி

image

புளியங்குடி அருகே முள்ளிக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தருண்குமார் (18), சூர்யா(18) இருவரும் நேற்று இரவு சங்கரன்கோவில் சாலையில் பைக்கில் சென்றனர். அப்போது அங்கு சென்ற டிராக்டர் மீது பைக் மோதியது. இதில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த தருண்குமார் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த தருண்குமாரை புளியங்குடி G.H-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 11, 2026

தென்காசி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

தென்காசி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு CLICK<<>> செய்து மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த நல்ல தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News January 10, 2026

தென்காசி : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!