News December 20, 2025
அரசு காப்பீட்டு கழகத்தில் சமூக பாதுகாப்பு குறியீடு

புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக, மண்டல இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு சமூக பாதுகாப்பு குறியீடு, கடந்த மாதம் 21ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் தொடர்பாக, முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சமூக பாதுகாப்பு குறியீட்டில் அனைத்து தகுதியான ஊழியர்களையும் காப்பீட்டில் பதிவு செய்து, உறுதி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
Similar News
News December 21, 2025
புதுச்சேரி: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
புதுச்சேரி: பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர் பலி

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் தனுஷ் (21). இவர் தனது பிறந்தநாளை கொண்டாட அவரது நண்பர் சத்தியமூர்த்தியுடன் (22) மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை பகுதியில் உள்ள சாலை தடுப்பு சுவரில் கட்டுபாட்டை இழந்து வாகனம் மோதியது. இதில், சத்தியமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 21, 2025
புதுச்சேரி: வங்கி வேலை.. ரூ.48,000 சம்பளம்!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


